கடைசி போட்டியிலும் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது ஆஸி.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ட்ரேவிஸ் ஹெட் ஆகியோர் சதம் அடித்து அசத்தினார்கள். … Continue reading கடைசி போட்டியிலும் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றியது ஆஸி.